election

img

புதிய வாக்காளர் அட்டை குறித்த அறிவிப்பு!

புதுதில்லி,டிசம்பர்.28- வாக்களர் அடையாள அட்டை வழங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25ஆம் தேதி முதல் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கவுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் அட்டையில் திருத்தம் மற்றும் பெயர் சேர்த்தல் உள்ளிட்டவற்றிற்கு இதுவரை மொத்தம் 14 லட்சத்து 615 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.